Elon musk 
உலகம்

அமெரிக்க அதிபருடன் விருந்து சாப்பிட்ட எலான் மஸ்க்

ட்ரம்புடனான விருந்து இனிமையாக இருந்ததாகவும், 2026 அற்புதமாக இருக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Manigandan Raja

உலக பெரும்பணக்காரர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகியோருடன் விருந்து சாப்பிட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ட்ரம்புடனான விருந்து இனிமையாக இருந்ததாகவும், 2026 அற்புதமாக இருக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.