14 
உலகம்

உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தல்.. பிணைக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்திய புதிய போப் ஆண்டவர், சண்டை நிறுத்த முடிவை எடுத்த இந்தியா-பாகிஸ்தான் நாடுகளை பாராட்டினார்.

Srini Vasan

உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்திய புதிய போப் ஆண்டவர், சண்டை நிறுத்த முடிவை எடுத்த இந்தியா-பாகிஸ்தான் நாடுகளை பாராட்டினார்.

செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த மக்களிடையே பேசும்போது உலக அமைதியை வலியுறுத்தினார்.