11 
உலகம்

சிரியாவில் 54 ஆண்டு கால குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. சிரிய மக்கள் வசிக்கும் பல்வேறு நாடுகளில் கொண்டாட்டம்

சிரியாவில், 54 ஆண்டு கால குடும்ப ஆட்சி விரட்டியடிக்கப்பட்டதையடுத்து, வெளிநாடுகளில் வசிக்கும் சிரிய மக்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Srini Vasan

சிரியாவில், 54 ஆண்டு கால குடும்ப ஆட்சி விரட்டியடிக்கப்பட்டதையடுத்து, வெளிநாடுகளில் வசிக்கும் சிரிய மக்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெர்மனி, கிரீஸ், லெபனான் உள்ளிட்ட சிரிய மக்கள் வசிக்கும் பல்வேறு நாடுகளில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.