Strait of Hormuz 
உலகம்

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல முயன்ற 4 கப்பல்களில் தீ

அனுமதியின்றி செல்ல முயன்ற கப்பல்கள் தீப்பிடித்ததாக தகவல்

Manigandan Raja

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல முயன்ற 4 கப்பல்களில் தீ
அனுமதியின்றி செல்ல முயன்ற கப்பல்கள் தீப்பிடித்ததாக தகவல்

உரிய அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல முயன்ற நான்கு எண்ணெய் கப்பல்கள் தீப்பிடித்து வெடித்து சிதறியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை

மேலும் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மற்றும் ஆளில்லா கப்பல் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியதாகவும் ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.