36 
உலகம்

தொடர் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்.. மீட்பு பணிகளை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் தீவிரம்

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அதிகனமழையால் டாரி உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

Srini Vasan

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அதிகனமழையால் டாரி உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

வெள்ளம் சூழ்ந்ததால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்ட நிலையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.