North korea 
உலகம்

சீனா, ரஷ்யாவை தொடர்ந்து ஈரானுக்கு வடகொரியாவும் ஆதரவு

ஒரு நாட்டின் அரசியல் அமைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது

Manigandan Raja

ஈரானுக்கு வடகொரியாவும் ஆதரவு :

சீனா ரஷ்யாவை தொடர்ந்து ஈரானுக்கு வடகொரியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் நியமனத்தை மதிப்பதாக தெரிவித்த வட கொரியா, அந்நாட்டின் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ‘சட்டவிரோத ராணுவத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒரு நாட்டின் அரசியல் அமைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வடகொரிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.