France news 
உலகம்

பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகுர்னு ராஜினாமா ஒர் ஆண்டில் 4ஆவது பிரதமராக பதவியேற்ற லெகுர்னு

ஒரே ஆண்டில் பிரான்ஸின் 4ஆவது பிரதமராக பதவியேற்ற ஜெபஸ்டியன் லெகுர்னு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் அந்நாட்டு மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு வெறும் 27 நாட்களே ஆன நிலையில், அவர் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

Web Team