அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமுடி ஏலத்தில் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நடைபெற்ற இந்த ஏலத்தில், 1799ஆம் ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தலைமுடி விற்பனை செய்யப்பட்டது.