61 
உலகம்

சீறத் தொடங்கிய கிலாயூ எரிமலை.. 305 மீட்டர் உயரத்திற்கு வெளியேறும் நெருப்பு குழம்புகள்

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாயூ எரிமலை மீண்டும் வெடித்து சிதறிய காட்சி வெளியாகியுள்ளது.

Srini Vasan

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாயூ எரிமலை மீண்டும் வெடித்து சிதறிய காட்சி வெளியாகியுள்ளது.

சுமார் 305 மீட்டர் உயரத்திற்கு நெருப்பு ஊற்று போல் எரிமலைக் குழம்பை வெளியேற்றும் காட்சி பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.