ரகசிய உளவு 
உலகம்

சீன ஆண்ட்ராய்டு கூட்டு நிறுவனத்திற்கு கூகுள் தடை

13 லட்சம் சாதனங்களில் ரகசிய உளவு மென்பொருள் பயனர்களின் இணையத் தரவுகள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு

Manigandan Raja

சீன ஆண்ட்ராய்டு கூட்டு நிறுவனத்திற்கு கூகுள் தடை 13 லட்சம் சாதனங்களில் ரகசிய உளவு மென்பொருள் பயனர்களின் இணையத் தரவுகள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு

உலகளவில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களில் வேவு பார்க்கும் மென்பொருளை ரகசியமாக நிறுவிய சீன நிறுவனமான வீடியோஸ்ட்ராங்கிற்கு கூகுள் தடை விதித்துள்ளது.

Google

லாப நோக்கத்திற்காக பாதுகாப்பு குறைபாட்டை அந்த நிறுவனம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனர்களின் இணையத்தகவல்கள் திருடப்பட்டு சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.