சனா, ஏமன் 
உலகம்

காசா மக்களுக்கு ஆதரவாக ஏமனில் பிரம்மாண்ட பேரணி.. பதாகைகள், பெரிய அளவிலான பாலஸ்தீன கொடி ஏந்தி பேரணி

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மக்களுக்கு ஆதரவாக ஏமன் நாட்டின் சனா நகரில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு பிரம்மாண்ட பேரணியை நடத்தினர்.

Srini Vasan

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மக்களுக்கு ஆதரவாக ஏமன் நாட்டின் சனா நகரில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு பிரம்மாண்ட பேரணியை நடத்தினர்.

காசா பகுதி மக்களுக்கு ஆதரவாக பதாகைகள் மற்றும் பெரிய அளவிலான பாலஸ்தீனிய கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.