உலகம்

52 மணி நேரம் தூங்காமல் நேரலையில் விளையாட்டு

உலகளவில் பிரபல யூடியூபரும் ஆன்லைன் ஸ்ட்ரீமருமான IShowSpeed, புதிதாக வெளியான GTA 6 கேம்-ஐ தொடர்ச்சியாக 52 மணி நேரம் தூங்காமல் நேரலையில் விளையாடி முழுவதுமாக முடித்துள்ளார்.

Azhagiri Arumugam

உலகளவில் பிரபல யூடியூபரும் ஆன்-லைன் ஸ்ட்ரீமருமான IShowSpeed, புதிதாக வெளியான GTA 6 கேம்-ஐ தொடர்ச்சியாக 52 மணி நேரம் தூங்காமல் நேரலையில் விளையாடி முழுவதுமாக முடித்துள்ளார்.

அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கூலிப்படையை வைத்து கொ*ல செய்த வழக்கில் இந்திய வம்சாவளி நிகில் குப்தாவுக்கு 235 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

55 வயதான நிகில் குப்தாவுக்கு, 19 ஆண்டுகளுக்கு மேலான சிறை தண்டனை விதித்து நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உலகின் மிக உயரமான சிற்பம் என்ற கின்னஸ் சாதனை

இந்தோனேசியாவின் பாலி தீவில் நிறுவப்பட்ட 50 அடி உயர விநாயகர் சிலை, செயற்கை பிரம்பால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயரமான சிற்பம் என்ற கின்னஸ் சாதனை படைத்தது

இந்தியாவை பின்பற்றினால் - டிரம்ப் புகழாரம்

"இந்தியாவின் குறைந்த வட்டி விகிதங்களால் GDP வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது"

இந்தியாவை பின்பற்றினால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 20% வரை உயரும் என டிரம்ப் புகழாரம் சூட்டி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் இணைந்த காதல்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்தி எம்பி ஜோர்டன் லேன் உணர்ச்சிப் பெருக்கில் கைகள் நடுங்கியபோதும், காதலை வெளிப்படுத்தி தனது காதலியிடம் மனதைத் திறந்தார் எதிர்பாராத இந்த Proposal-ஆல் நெகிழ்ந்துபோன காதலியின் உணர்ச்சிகரமான தருணங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.