Trumph news-1 
உலகம்

"டிரம்பின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்" - ஜோஹ்ரான் மம்தானி சட்ட விரோத குடியேற்ற விதிகளை காட்டி மிரட்டும் டிரம்ப்..!

அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு பயப்பட போவதில்லை என இந்திய வம்சாவளியும், நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி முகத்தில் இருப்பவருமான Zohran Mamdani பதிலடி கொடுத்துள்ளார்.

Web Team

அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு பயப்பட போவதில்லை என இந்திய வம்சாவளியும், நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி முகத்தில் இருப்பவருமான Zohran Mamdani பதிலடி கொடுத்துள்ளார்.

அரசின் சட்டவிரோத குடியேற்ற விதிகளை அமல்படுத்தாவிட்டால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர் என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், அவரது பூச்சாண்டிக்கு எல்லாம் பயன்படமாட்டேன் என ஜோஹ்ரான் மம்தானி கூறியுள்ளார்.