மீண்டும் CEO பதவிக்கு திரும்ப தயாராக உள்ளேன் என்விடியா முன்னாள் CEO ஜென்சன் ஹூவாங் அறிவிப்பு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் தயார் என அறிவிப்பு
சிங்கப்பூரை சேர்ந்த டேட்டா சென்டர் நிறுவன நிர்வாகி அலீஸ் ஹூவாங்குடன் நெருங்கிய உறவில் இருந்த நிலையில், அவர் சீன உளவாளி என குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஜென்சன் சிஇஓ பதவியில் இருந்து விலகினார். ஆனால், அவரது இந்த முடிவுக்கு என்விடியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஜென்சன் பதவியில் தொடர வேண்டும் என வலியுறுத்தினர்.