அமெரிக்கா மீண்டும் தாக்கினால் உடனே வலுவான பதிலடி ஈரான் ராணுவத்துக்கு உத்தரவிட்ட உச்ச தலைவர் மொஜ்தபாவெடிமருந்துகள், ஆயுத உற்பத்தியை அதிகரிக்கவும் உத்தரவு
அமெரிக்கா மீண்டும் தாக்கினால் உடனடியாக வலுவான பதிலடி கொடுக்க தயாராக இருக்கும்படி ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்த பதிலடி புவியியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் எனவும், மோதலை எப்போது முடிவுக்கு கொண்டுவருவது என்பதை ஈரானே தீர்மானிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.