சீனா 
உலகம்

சீனா, ஆசியானுக்கு ஏற்றுமதியில் இந்தியா முன்னணி வகிக்கும்

சுதந்திரமான மற்றும் நேர்மையான வர்த்தகத்தை ஊக்குவிக்க தயார்

Manigandan Raja

சீனா, ஆசியானுக்கு ஏற்றுமதியில் இந்தியா முன்னணி வகிக்கும் சுதந்திரமான மற்றும் நேர்மையான வர்த்தகத்தை ஊக்குவிக்க தயார்

நெதர்லாந்தின் தி ஹேக் ((The Hague)) நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், வரும் ஆண்டுகளில் சீனா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.

பியூஷ் கோயல்

அனைத்து நாடுகளுடனும் சுதந்திரமான வர்த்தகத்தை ஊக்குவிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் ஆவர் கூறியுள்ளார்.