"வரி விலக்கு அளிக்க இந்தியா முன்வந்தது" அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பேச்சு
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் காட்டமாக பேசியுள்ளார்.
Web Team
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் காட்டமாக பேசியுள்ளார். 50 சதவீதம் வரி விதித்ததும், அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை முற்றிலும் நீக்க இந்தியா முன்வந்ததாக டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார்