டிரம்ப் 
உலகம்

இந்தியாவின் குறைந்த வட்டி விகிதம்: அதிபர் டிரம்ப் பாராட்டு

இந்தியாவின் 7% பொருளாதார வளர்ச்சியை மேற்கோள் காட்டினார் ஃபெடரல் வங்கி அரசியல் ரீதியாக செயல்படுவதாக விமர்சனம்

Manigandan Raja

இந்தியாவின் குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெகுவாக பாராட்டியுள்ளார்.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் அரசியல் ரீதியாக செயல்பட்டு வட்டி விகிதங்களை உயர்த்துவதாக குற்றம் சாட்டியவர், இந்தியாவைப் போல வட்டி விகிதங்களை குறைத்தால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 20 சதவீதம் வரை உயரும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.