China gold news 
உலகம்

தங்கத்தை விற்பனை செய்ய ஏ.டி.எம் இயந்திரம் அறிமுகம் முப்பதே நிமிடங்களில் தங்கத்தை விற்று பணத்தை பெறலாம்..!

சீனாவில் வெறும் 30 நிமிடங்களில் எந்த கஷ்டமும் இன்றி தங்கத்தை விற்பனை செய்து பணம் பெறும் வகையில், உலகின் முதல் தங்க விற்பனை ஏ.டி.எம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Srini Vasan

சீனாவில் வெறும் 30 நிமிடங்களில் எந்த கஷ்டமும் இன்றி தங்கத்தை விற்பனை செய்து பணம் பெறும் வகையில், உலகின் முதல் தங்க விற்பனை ஏ.டி.எம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன ஏடிஎம் தங்கத்தை உருக்கி, அதன் எடை மற்றும் தூய்மை ஆகியவை உடனுக்குடன் கணக்கிடும்.

அதன்பின்பு, தங்கத்தின் அன்றைய சந்தை விலைக்கு ஏற்ப தொகை உடனே, வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்படுகிறது.