ஈரான் 
உலகம்

அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

அத்துமீறினால் தக்க பதிலடி கிடைக்கும் - ஈரான்

Manigandan Raja

அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல் அத்துமீறினால் தக்க பதிலடி கிடைக்கும் - ஈரான்

பக்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் தாக்குதல்

ஈரானின் தொலைத்தொடர்பு கோபுரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா அத்துமீறி நுழையக் கூடாது என ஈரான் எச்சரித்துள்ளது.