Oman 
உலகம்

மிகப்பெரிய எண்ணெய் கிடங்கின் மீது ஈரான் டிரோன் தாக்குதல்

சலா ((Salalah)) துறைமுகத்தில் ஈரான் படைகள் அடுத்தடுத்து டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

Manigandan Raja

எண்ணெய் கிடங்கின் மீது ஈரான் டிரோன் தாக்குதல் :

ஓமன் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் கிடங்கின் மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளிப்பட்டது. சலா ((Salalah)) துறைமுகத்தில் ஈரான் படைகள் அடுத்தடுத்து டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. ஈரான் தாக்குதலால் வளைகுடா நாடுகளில் கடல் வணிகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.