Iran new video 
உலகம்

புதிய வீடியோவை வெளியிட்டு அதிரடி காட்டிய ஈரான்

இனிதான் தங்களை தற்காத்து கொள்வதற்கு பயங்கர தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கும் பாணியில் ஈரான் ராணுவம் வீடியோவை வெளியிட்டுள்ளது.

Manigandan Raja

அதிரடி காட்டிய ஈரான் :

ஈரான் தனது நிலத்தடியில் உள்ள ஏவுகணை கட்டமைப்பு நகரம் குறித்தான புதிய வீடியோவை வெளியிட்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை அதிர வைத்துள்ளது. சுரங்கத்தில் ஏவுகணைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதுவரை நடந்த தாக்குதல் வெறும் sample தான் என்றும், இனிதான் தங்களை தற்காத்து கொள்வதற்கு பயங்கர தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கும் பாணியில் ஈரான் ராணுவம் வீடியோவை வெளியிட்டுள்ளது.