Isreal 
உலகம்

ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சி காவல்படை

சர்வதேச சட்டத்திற்கு புறம்பாக இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manigandan Raja

இஸ்லாமிய புரட்சி காவல்படை :

ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டுமென ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.