Isrel help 
உலகம்

பாலஸ்தீனியர்களுக்கு உதவியை நிறுத்த இஸ்ரேல் முடிவு?

நாளை முதல் உதவி செய்யும் அமைப்புகளில் செயல்பாடுகள் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.

Manigandan Raja

போர் ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில், நிதி மற்றும் செயல்பாடு குறித்த தகவலை சில அமைப்புகள் பரிமாற்றம் செய்ய தவறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. தகவல்களை பரிமாற்றம் செய்ய தவறும் பட்சத்தில் நாளை முதல் உதவி செய்யும் அமைப்புகளில் செயல்பாடுகள் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.