NVIDIA நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் பொறுப்பேற்றுள்ளதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஹுவாங்கின் தலைமை தொடர்வது இஸ்ரேலின் புத்தாக்கத் துறைக்கும், உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் சாதகமாக இருக்கும் என்றும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.