இஸ்ரேல்  
உலகம்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகள் முடியவில்லை

இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை

Manigandan Raja

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகள் முடியவில்லை இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகள் இன்னும் முடிவடையவில்லை என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், அந்த அமைப்பு மிகக் கடுமையான ராணுவத் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.