ஃப்லோரன்ஸ், இத்தாலி 
உலகம்

தமிழருக்கு இத்தாலியின் பார்த் குல்ஃபா நைட்வுட் விருது.. சூழல் பணியை சிறப்பாக செய்ததற்காக கௌரவம்

Sustainability Environment பணியை சிறப்பாக செய்தமைக்காக, லண்டனில் வசிக்கும் சென்னையை சேர்ந்த விஜய் சுப்ரமணியன் என்பவருக்கு பார்த் குல்ஃபா நைட்வுட் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

Srini Vasan

இத்தாலி நாட்டின் உயரிய விருதான இது தமிழருக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.