ஜென்சன் ஹுவாங் 
உலகம்

மனைவிக்கு துரோகம் செய்ததாக ஜென்சன் ஹுவாங் ஒப்புதல்

சீன உளவு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் வெளியான போலி வீடியோ பெண் ஒருவரை முத்தமிடுவது போல் வெளியான போலி வீடியோ

Manigandan Raja

மனைவிக்கு துரோகம் செய்ததாக ஜென்சன் ஹுவாங் ஒப்புதல் சீன உளவு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் வெளியான போலி வீடியோ பெண் ஒருவரை முத்தமிடுவது போல் வெளியான போலி வீடியோ

சீன உளவு அமைப்போடு தொடர்புடைய பெண்ணுடன் தகாத உறவு என எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்தியில், மனைவிக்கு துரோகம் செய்து விட்டதை அமெரிக்காவின் என்விடியா ((Nvidia)) தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜென்சன் ஹுவாங்

இதனை தொடர்ந்து,அவர் மீதான விசாரணையைத் தொடங்கிய என்விடியா நிறுவனம் தேசிய பாதுகாப்போ அல்லது நிறுவன ரகசியங்களோ இதுவரை கசியவில்லை என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ஜென்சன் ஹுவாங் பெண்ணை முத்தமிடுவது போன்ற போலி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.