கூட்டு பிரகடனம் BBC
உலகம்

சீன, அமெரிக்க, ரஷிய அதிபர்கள் அமைதிக்கான கூட்டு பிரகடனம்

முத்தரப்பு உச்சி மாநாட்டை தொடர்ந்து 3 அதிபர்களும் வெளியீடு அணு ஆயுத போரை ஒருபோதும் நடத்தக்கூடாது என மீண்டும் உறுதி

Manigandan Raja

சீன, அமெரிக்க, ரஷிய அதிபர்கள் அமைதிக்கான கூட்டு பிரகடனம் முத்தரப்பு உச்சி மாநாட்டை தொடர்ந்து 3 அதிபர்களும் வெளியீடு அணு ஆயுத போரை ஒருபோதும் நடத்தக்கூடாது என மீண்டும் உறுதி

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற முத்தரப்பு உச்சிமாநாட்டை தொடர்ந்து, சீன, அமெரிக்க, ரஷிய அதிபர்கள் இணைந்து அமைதிக்கான கூட்டு பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த கூட்டுப் பிரகடனத்தில், ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் என்ற முறையில், உலகளாவிய சவால்களை மேலும் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் ஐநா சபையில் சீர்திருத்தங்களை கொண்டுவர 3 நாடுகளும் உறுதியளித்துள்ளன.