Nasa 
உலகம்

விரைவில் பூமிக்கு திரும்பும் நாசா விண்வெளி வீரர்கள்

உடல்நலக்குறைவு ஏற்பட்ட வீரர் பற்றி எந்த தகவலையும் தெரிவிக்காத நாசா, அவர் நலமுடன் இருப்பதாக மட்டும் குறிப்பிட்டுள்ளது.

Manigandan Raja

சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விண்வெளி வீரர்களில் ஒருவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால், வீரர்களை முன்கூட்டியே பூமிக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது. உடல்நலக்குறைவு ஏற்பட்ட வீரர் பற்றி எந்த தகவலையும் தெரிவிக்காத நாசா, அவர் நலமுடன் இருப்பதாக மட்டும் குறிப்பிட்டுள்ளது.