அஜித் தோவல் 
உலகம்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வியட்நாம் பயணம்

வியட்நாம் தலைவர்களுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை

Manigandan Raja

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வியட்நாம் பயணம் வியட்நாம் தலைவர்களுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வியட்நாம் தலைவர்களுடன் ஹனோயில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

வியட்நாம்

இதில் பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு நாடுகளும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டன.