குழந்தைகளை விட்டு செல்லும் பெற்றோர் 
உலகம்

அமெரிக்க எல்லையில் குழந்தைகளை விட்டு செல்லும் பெற்றோர்.. அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என நம்புவதாக தகவல்

அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்று நினைத்து, இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பெற்றோர், தங்களது பிள்ளைகளை, அமெரிக்க எல்லைப் பகுதியில் விட்டுவிட்டுச் சென்றுவிடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Srini Vasan

அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்று நினைத்து, இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பெற்றோர், தங்களது பிள்ளைகளை, அமெரிக்க எல்லைப் பகுதியில் விட்டுவிட்டுச் சென்றுவிடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அகதிகள் என்ற அளவிலாவது இந்த பிள்ளைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என பெற்றோர் எண்ணுவதாக கூறப்படுகிறது.