Bengal 
உலகம்

வங்கதேசத்தில் நாடாளுமன்றம் முற்றுகை: பதற்றம் அதிகரிப்பு

மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதியின் உடலுக்கு பலத்த பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம் நடந்தது.

Web Team

வங்கதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள், அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றதால் பதற்றம் அதிகரித்தது. வங்கதேசத்தில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதியின் உடலுக்கு பலத்த பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம் நடந்தது.