5 
உலகம்

குடும்பத்தினர் பசி போக்க போராடும் மக்கள்.. குழந்தைகள் இறக்கும் தருவாயில் இருப்பதாக வேதனை

காசாவின் ஜபாலியாவில் குடும்பத்தினரின் பசியை போக்க மக்கள் போராடி வருகின்றனர்.

Srini Vasan

காசாவின் ஜபாலியாவில் குடும்பத்தினரின் பசியை போக்க மக்கள் போராடி வருகின்றனர்.

போதுமான உணவு கிடைக்காததால் குழந்தைகள் இறக்கும் தருவாயில் இருப்பதாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.