டொனால்ட் டஸ்க் 
உலகம்

போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அதிரடி பேட்டி

"ரஷ்ய அதிபர் புடின் எங்களது நண்பர் அல்ல" நண்பராக இருக்கவும் மாட்டார் எனவும் திட்டவட்டம்

Manigandan Raja

"ரஷ்ய அதிபர் புடின் எங்களது நண்பர் அல்ல" போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அதிரடி பேட்டி நண்பராக இருக்கவும் மாட்டார் எனவும் திட்டவட்டம்

ரஷ்ய அதிபர் புடின் தங்களது நண்பர் அல்ல எனவும், ஒருபோதும் நண்பராக இருக்க மாட்டார் எனவும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சீனாவில் அபெக் உச்சி மாநாட்டின்போது பேசிய டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினை தனது நண்பர் என குறிப்பிட்டார்.

இதற்கு பதிலடியாக பேட்டியளித்துள்ள டஸ்க், நண்பனின் நண்பன் தனக்கும் நண்பன் என்ற விதி இங்கு பொருந்தாது என தெரிவித்தார். மேலும், இத்தகைய நண்பர்களிடமிருந்து கடவுளே தங்களை காப்பாற்றட்டும் என எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.