Taiwan 
உலகம்

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - குலுங்கிய கட்டடம்

ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே விழுந்தது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.

Web Team

தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டணங்கள் குலுங்கிய நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6-ஆக பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். தைவானில் இருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே விழுந்தது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.