இளவரசர் ஹாரி 
உலகம்

மன்னர் சார்லஸை இரகசியமாக சந்தித்த இளவரசர் ஹாரி

இங்கிலாந்து திரும்பிய பின் முதல்முறையாக சந்திப்பு இராணி கமிலா இல்லாத நேரத்தில் இரகசியச் சந்திப்

Manigandan Raja

இங்கிலாந்து திரும்பிய பின் இளவரசர் ஹாரி, மன்னர் சார்லஸை ரகசியமாக நேரில் சந்தித்துப் பேசியதாக பிரிட்டிஷ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பல மாதங்களாக ஊகங்கள் நிலவி வந்த நிலையில், கடந்த மாதம் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில், ராணி கமிலா இல்லாத நேரத்தில் இந்த ரகசியச் சந்திப்பு நடைபெற்றதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.