Jelanski 
உலகம்

"போர் முடிந்த பிறகு பதவி விலக தயார்" "மீண்டும் தேர்தலில் நிற்க மாட்டேன்" -ஜெலென்ஸ்கி

ரஷ்யா உடனான போர் முடிந்த பிறகு பதவி விலக தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். பதவி விலகினாலும் மீண்டும் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்றும், போரை முடிவுக்கு கொண்டு வருவது தான் தன்னுடைய நோக்கம் என்றும் ஜெலென்ஸ்கி கூறினார்.

Web Team