H1b visa 
உலகம்

எச்-1பி விசா கட்டண உயர்வில் தளர்வு - விளக்கம்

அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களும் பொறியாளர்களும் நிம்மதியடைந்துள்ளனர்...

Web Team

எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து அமெரிக்க அரசு தெளிவான விளக்கம் அளித்துள்ளது. அதன்படி ஏற்கனவே விசா வைத்தவர்களுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளதால், அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களும் பொறியாளர்களும் நிம்மதியடைந்துள்ளனர்...