அமெரிக்காவுடன் மட்டுமே வெனிசுலா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் எனவும் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Manigandan Raja
ரஷ்யா, சீனா, ஈரான், கியூபா உடனான உறவை முற்றிலுமாக முறித்துக் கொள்ளுமாறு வெனிசுலாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அமெரிக்காவுடன் மட்டுமே வெனிசுலா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் எனவும் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.