12 
உலகம்

போரை நிறுத்தும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை..

மக்களை கொல்லும் ரஷ்யாவுக்கு போரை நிறுத்தும் எண்ணம் இல்லை என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விமர்சித்துள்ளார்.

Web Team

மக்களை கொல்லும் ரஷ்யாவுக்கு போரை நிறுத்தும் எண்ணம் இல்லை என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்யாவின் தாக்குதல்கள் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தைக் காட்டவில்லை என்று அவர் தெரிவித்தார்.