முன்னெச்சரிக்கையாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்த ரஷ்யா தயங்காது என அந்நாட்டின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகள் எல்லை மீறிச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே, விண்வெளியில் அணு ஆயுத செயற்கைக்கோளை ரஷ்யா ஏவத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.