உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஏவுகணைகள், ட்ரோன்களை அடுத்தடுத்து ஏவி ரஷ்யா சரமாரியாக தாக்குதல் நடத்தியது. கட்டடங்களை குறிவைத்து தாக்கியதில் வெடித்து சிதறிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல் காரணமாக பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்ததாக கூறப்படுகிறது.