ரஷ்யா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஈரானில் 25 பில்லியன் டாலர் மதிப்பில் புதிய அணுமின் நிலையம்
ஈரானில் சுமார் 25 பில்லியன் டாலர் மதிப்பில், புதிய அணுமின் நிலையத்தை அமைக்க ரஷ்யா-ஈரானிடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நீண்டகாலமாக கடும் மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் ஈரானுக்கு இத்திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
Web Team