13 
உலகம்

உக்ரைன் உடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார்.. பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு

உக்ரைன் உடனான மூன்று ஆண்டுகால போரை முடிவுக்கு கொண்டுவர தயாராகவிருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

Srini Vasan

உக்ரைன் உடனான மூன்று ஆண்டுகால போரை முடிவுக்கு கொண்டுவர தயாராகவிருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்புடன் இரண்டு மணிநேரமாக தொலைபேசியில் பேசிய புதின் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தரப்புடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும், அமைதியை நோக்கிய வழிகளை தீர்மானிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.