59 
உலகம்

டிரம்ப் விமர்சனத்திற்கு ரஷ்யா பதில்.. உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதல்

உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதல் ரஷ்யாவை பாதுகாத்துக் கொள்வதற்கான பதிலடி மட்டுமே என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

Srini Vasan

உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதல் ரஷ்யாவை பாதுகாத்துக் கொள்வதற்கான பதிலடி மட்டுமே என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

தேச பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை புதின் எடுப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.