Space x 
உலகம்

விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் சென்று வரும் திட்டம்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

Web Team

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் சென்று வரும் திட்டத்திற்கான 10 ஆவது சோதனை முயற்சியாக ஸ்டார்ஷிப் விண்கலம் ஏவப்பட்டு வெற்றியடைந்துள்ளது.