சூப்பர் மூன் 
உலகம்

தொடர்ந்து 4 மாதங்கள் வானில் சூப்பர் மூன் காட்சி

இன்று முதல் தொடங்கும் அபூர்வ நிகழ்வு

Manigandan Raja

வானில் அடுத்தடுத்து நான்கு சூப்பர் மூன் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. பூமிக்கு மிக அருகில் நிலவு வரும்போது வழக்கமான முழுநிலவை விட சுமார் 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றுவதே சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது.

அதன்படி, இன்று , டிசம்பர் 23, ஜனவரி 22 மற்றும் பிப்ரவரி 20 ஆகிய தேதிகளில் முழுநிலவு நிகழ உள்ளது.