அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் 
உலகம்

சுட்டெரிக்கும் வெயில் - நீச்சல் குளத்தில் குவிந்த மக்கள்.. அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

இங்கிலாந்தின் லண்டனில் வழக்கத்திற்கு மாறாக வெயில் கொளுத்தியதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Srini Vasan

இங்கிலாந்தின் லண்டனில் வழக்கத்திற்கு மாறாக வெயில் கொளுத்தியதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில், வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக நீச்சல் குளங்களுக்கு மக்கள் படையெடுத்தனர்.