ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி பயில தலிபான் அரசு தடை
தடையை நியாயப்படுத்தி பேசிய மத போதகர் ஜாகிர் நாயக்
இணையத்தில் வைரலான காணொளி: வலுக்கும் எதிர்ப்பு
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி பயில தலிபான் அரசு தடை விதித்துள்ளதை, இந்தியாவை சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக் நியாயப்படுத்தி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகவே பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.